Every Contribution Counts
ஒவ்வொரு நன்கொடையும் முக்கியம்
Your generous support sustains our sacred Annadhanam (sanctified food offering) and wide-reaching charitable projects. Every meal served is an act of pure compassion, ensuring that hunger has no home in our community. Together, we can satisfy hunger and cultivate hope for a brighter future.
உங்கள் தாராளமான நன்கொடைகள், எங்களின் புனிதமான அன்னதானத்தையும் இதர நற்பணிகளையும் தடையின்றி தொடர்ந்து நடத்த உதவுகிறது. இங்கு வழங்கப்படும் ஒவ்வொரு வேளை உணவும் வெறும் பசியாற்றுவது மட்டுமல்ல, அது சமூகத்தில் அன்பையும் நம்பிக்கையையும் விதைக்கிறது.