Annadhnaam - அன்னதானம்
“Serving food is an act of compassion”
Through our sacred Annadhnam seva, Thayumanavar Trust provides pure, wholesome vegetarian meals to hundreds of seekers, devotees, and marginalized families. We believe that spiritual progress begins with satisfying the fundamental needs of humanity, ensuring no soul goes hungry in our presence.
தாயுமானவர் அறக்கட்டளையின் தினசரி அன்னதான சேவையின் மூலம், நூற்றுக்கணக்கான ஏழைகளுக்கும் பக்தர்களுக்கும் தூய்மையான சைவ உணவு அன்போடு வழங்கப்படுகிறது. பசிப்பிணி போக்குவதே இறைவழிபாட்டின் மிக உன்னதமான வடிவம் என்ற உயரிய நோக்குடன் இந்த அறப்பணி தொடர்கிறது.